37 முறை திருமணம் செய்த மாமனிதர் – 90ஸ் கிட்ஸ் சாபம் சும்மாவே விடாது

0
ஆர்யன் ஷபானா வரிசையில் காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்!

90ஸ் கிட்ஸ்கள் கல்யாணம் ஆகாமல் தவிக்கும் நிலையில் 28 மனைவிகள், 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகளுக்கு முன்னால் 37வது முறையாக திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

90ஸ் சாபம்:

நாடு முழுவதும் இந்த கொரோனா பேரிடரை காரணமாக ஆங்காங்கே திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் சோகம் என்னவென்றால் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகவில்லை. 2கே ஹிட்ஸ்கள் பண்ணும் காதல் விடியோக்களை பார்த்து மனம் நொந்து போயுள்ள 90ஸ் கிட்ஸ்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

மன்னர்கள் பல திருமணம் செய்துகொள்வது வழக்கம் என கதைகளில் மட்டுமே படித்து வந்துள்ளோம். அவை அனைத்தையும் விட சுவாரசியமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதில் வயதான ஒருவர் 37 வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது 37வது திருமணம் 28 மனைவிகள், 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகளுக்கு முன்னால் நடந்தது என்பது தான் இதில் ஆக சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. இது போன்ற வினோதமான திருமணம் அரங்கேறியதால் ஆச்சர்யத்தில் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here