ஆண்களையே இந்த விசயத்துல மிஞ்சிருவிங்க போலையே ஆலியா – வேற லெவல் தான் போங்க!!

0
பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா - இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!
பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா - இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!

சின்னத்திரை நடிகையான ஆலியா மானசா தற்போது புதிய விதமான சாதனை ஒன்றையோ செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆலியா மானசா

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ஆலியா மானசா. இவருக்கு நடனத்தின் மேல் இருக்கும் ஆர்வம் அவரது நடனத்தின் மீதே தெரிந்திருக்கும். மேலும் மக்கள் மத்தியில் அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவானது. இவருக்கு டிக் டாக் பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் எங்கு சென்றாலும், எந்த இடத்திற்கு சென்றாலும் டிக்டாக் செய்யாமல் மட்டும் இருக்க மாட்டார். இந்நிலையில் தான் அவருக்கு ராஜா ராணி வாய்ப்பு கிடைத்தது. அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை தான் இவர் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் வீட்டை எதிர்க்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. தற்போது வரை வீட்டில் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதனை ஒரு நிகழ்ச்சியில் கூட கண்கலங்கி பேசியுள்ளார் ஆலியா மானசா. இப்படி கலகலப்பாக இருக்கும் ஆலியாவுக்குள் இப்படி ஒரு சோகமா எண்ணும் அளவிற்கு இருந்தது.

இப்படி இருக்க தற்போது ராஜா ராணி 2 விலும் அசத்தி வருகிறார். தற்போது ஷூட்டிங் எதுவும் இலலாமல் வீட்டில் இருக்கும் ஆலியா தனது கணவரின் ட்ரைனிங்கில் சூப்பராக பைக் ஒட்டி அசத்தியுள்ளார்.

அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவை பார்த்த பலரும் ஆலியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here