உலக கோப்பையில் அதிக ரன்கள் & விக்கெட்டுகள் வேட்டையாடிய டாப் 5 வீரர்கள்…, முழு பட்டியல் உள்ளே!!

0

ஐசிசி சார்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரானது தற்போது, அரையிறுதி போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், 9 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள டாப் 5 வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பையின் 9 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்துள்ள டாப் 5 வீரர்கள்:

  • விராட் கோலி (இந்தியா) – 594 ரன்கள்
  • குயின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) – 591 ரன்கள்
  • ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) – 565 ரன்கள்
  • ரோஹித் சர்மா (இந்தியா) – 503 ரன்கள்
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 499 ரன்கள்

உலக கோப்பையின் 9 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய டாப் 5 வீரர்கள்:

  • ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா): 22 விக்கெட்டுகள்,
  • தில்ஷன் மதுஷங்க (இலங்கை): 21 விக்கெட்டுகள்,
  • ஜெரால்ட் கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா): 18 விக்கெட்டுகள் (7 போட்டிகளில்),
  • ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்): 18 விக்கெட்டுகள்,
  • ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா): 17 விக்கெட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here