பான் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி., நீங்கள் வைத்திருப்பது போலியா? உண்மையா? இப்படி செக் பண்ணலாம்!!!

0
பான் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி., நீங்கள் வைத்திருப்பது போலியா? உண்மையா? இப்படி செக் பண்ணலாம்!!!
பான் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி., நீங்கள் வைத்திருப்பது போலியா? உண்மையா? இப்படி செக் பண்ணலாம்!!!

இன்றைய காலகட்டத்தில் பல இணைய மோசடி கும்பல் புதுப்புது விதமான கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் தங்களது வங்கிகளில் உள்ள பணத்தை இழந்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி சார்ந்த சேவைகளுக்கு பயன்படும் பான் கார்டுகளை போலியாக வெளியிடப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே நீங்கள் வைத்திருக்கும் பான் கார்டு உண்மையானதா? அல்லது போலியா என்பதை கீழ்கண்டவாறு கண்டறியலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி,

  1. www.incometax.gov.in/iec/foportal என்ற அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று Verify your PAN என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  2. பின்னர் தோன்றும் திரையில் உங்களது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
  3. மொபைல் நம்பருக்கு SMS மூலம் அனுப்பப்பட்டுள்ள தகவல் உங்களது பான் கார்டுடன் பொருந்தினால் உண்மையானது என அர்த்தம்.
  4. அப்படி பொருந்தவில்லை என்றால், மேற்கண்ட தளத்திலோ அல்லது வருமான வரித்துறையிடமோ தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

UG TRB தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? ஈஸியாக பாஸ் ஆக உங்களுக்கான எளிய வழி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here