சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மெட்டா நிறுவனம் பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு அப்டேட்களையும், எச்சரிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் மட்டும் போட்டோஸ்களை நெருங்கிய நண்பர்கள் மட்டும் பார்க்கலாம் என்ற ஆப்ஷன் உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ள இதே ஆப்ஷன் வாட்ஸ் அப்பில் கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.