சின்னத்திரையில் முன்னணி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போது ஜீ தமிழில் நினைத்தேன் வந்தாய் என்ற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் இந்த சீரியல் பிரைம் டைமில் 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹீரோயினாக கீர்த்தனா பொதுவால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த சீரியலில் ஜாஸ்மின் ரத், கனிஷ்கா, கௌஷிக் சிவானந்த், சஃபா, யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே., மஞ்சுவிரட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!