விவாகரத்து பெறுவதில் புதிய சட்டம் ..,இனி 6 மாத கட்டாய காத்திருப்பு அவசியமில்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!

0

தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்ன மனஸ்தாபத்தால் விவாகரத்து வாங்கி பிரிவது சாதாரணமாகி விட்டது. காதல் திருமணத்திலோ சரி, பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட கல்யாணத்திலும் சரி கணவன் மனைவிக்குள் சிறிய பிரச்சனை வந்தால் கூட டைவர்ஸ் கேட்டு வக்கீலை தேடி அலைகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கல்யாணம் பண்ண தான் இவ்வளவு பிரச்சனை வருகிறது என்று, பெரும்பாலானோர் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்திடம் போகும் போது கணவன் மனைவி ஒன்றாக 6 மாதம் வாழ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவது வழக்கம். இந்நிலையில் இது தொடர்பாக நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இனி இவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்., மின்வாரியம் விளக்கம்!!!

அதாவது கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாது என்று இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற விரும்பினால், இனி எப்போதும் போல் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி விவாகரத்து வேண்டும் என்றால் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகலாம். குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கும் நீண்ட விசாரணையை தவிர்க்க நடத்திய வழக்கில் இந்த முடிவை உயர்நீதிமன்றம் எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here