IPL 2024 : இந்திய வீரர் முகமது ஷமி விலகல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
IPL 2024 : இந்திய வீரர் முகமது ஷமி விலகல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான IPL தொடர் இந்த வருடம் 17 வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு கடந்த டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. எதிர்வரும் சீசனுக்காக குஜராத் ஜெயண்ட்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்ற ரசிகர்களை விட பல மடங்கு அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் அந்த அணிக்கு ஷுப்மன் கில் முதல் முறையாக தலைமை தாங்குகிறார்.

IPL 2024: ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியில் சென்னை – பெங்களூர் பலப்பரீட்சை!!

இந்த நிலையில் தற்போது ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எதிர்வரும் IPL தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இவருக்கான மாற்று வீரரை குஜராத் நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here