பணத்தை திருடியது சத்யா தான்.., உண்மையை உடைத்த முத்து.., சுக்கு நூறாக நொறுங்கிய மீனா!!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து எதற்காக சத்யாவை அடித்தார் என்ற காரணம் தெரியாமல் குடும்பத்தில் உள்ள எல்லோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் தன் நண்பர்களுக்காக முத்து, காரை விற்று சிட்டியின் கடனை அடைக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறார். இன்னொரு பக்கம் அண்ணாமலை முத்துவை தனியாக அழைத்து உன்னிடம் சொல்வதற்கு நிறைய நல்ல விஷயம் உள்ளது. ஆனால் உன்னுடைய கோபத்தினாலும் முரட்டுத்தனத்தினாலும் தேவையில்லாமல் அசிங்கப்படுகிறாய். எதுக்காக சத்யாவை அடித்த என கேட்கிறார்.
ஆனால் முத்து முதலில் அண்ணாமலை கேட்ட கேள்விக்கு உண்மையை சொல்ல மறுத்து விடுவாராம். ஆனால் அண்ணாமலை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க முத்து சத்யா பணத்தை திருடிய விஷயத்தை சொல்லி விடுவாராம். இதைக் கேட்டு அண்ணாமலை அதிர்ச்சியாவாராம். அது மட்டுமல்லாமல் முத்து, அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதை மறைந்து நின்று மீனா கேட்டு விடுவாராம். அப்போதுதான் முத்து மீது எந்த தவறும் இல்லை என்றும் சத்யா தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என தெரிந்து மீனா வருத்தப்படுவாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here