புதிய ஸ்டைலில் களமிறங்க காத்திருக்கும் ஷமி.. வைரலாகும் போட்டோ சூட் PIC!!

0
புதிய ஸ்டைலில் களமிறங்க காத்திருக்கும் ஷமி.. வைரலாகும் போட்டோ சூட் PIC!!
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது, நாளை (டிசம்பர் 12) 2வது டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் முகமது ஷமி களமிறங்க உள்ளார். சமீபகாலமாக ஷமி  குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது , மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷமி போட்டோ சூட் ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் புதிய ஸ்டைலில் காணப்படுகிறார். தற்போது ஷமி இடம்பெற்றுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ODI உலக கோப்பை தொடரில் 7 போட்டிகளில் களமிறங்கிய ஷமி, 10.70 சராசரியில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரின் சிறந்த புள்ளிவிவரங்கள் 7/57 ஆகும்.

Enewz Tamil WhatsApp Channel 

ஏலேய்.., யாராச்சும் டாஸ்மாக் பக்கம் போனீங்க.., ஒரேடியா தூக்கிடுவேன்..  தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சரத்குமார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here