மொபைலுக்கு Recharge பண்ண போறீங்களா? ஒரு நிமிஷம் பாருங்க! இதுவரை நீங்கள் அறியாத புது தகவல்கள்!!

0
ஒரு நிமிஷம் பாருங்க! இதுவரை நீங்கள் அறியாத புது தகவல்கள்!!

மக்கள் பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ், செய்து வரும் நிலையில் அவர்களுக்கு பயனளிக்கும் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தகவல்கள்:

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம், தங்களின் பயனர்களுக்காக ரூ. 600 க்கு கீழ் பல நன்மைகள் அடங்கிய ப்ரீபெய்டு திட்டம் குறித்து அறிவித்துள்ளது. 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் ரூ. 583 க்கு ரீசார்ஜ் செய்தால் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த நன்மைகளோடு, கூடுதல் சிறப்பாக 90 நாட்களுக்கு ரூ.149 மதிப்புள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கும். இதனால் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்றவைகளை அனுபவிக்க முடியும். அதேபோல் ரூ. 2999 செலுத்தி, 365 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உடன் 75 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.

இதுபோக Ajio, Netmeds, Ixigo, Reliance Digital மற்றும் Jiosaavn Pro போன்ற பல சிறப்புகள் உங்களுக்கு கூப்பன்களாக கிடைக்கும். இது போன்ற பல ரீசார்ஜ் அப்டேட்டுகளை ஜியோ தங்கள் பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here