போட்டித்தேர்வுக்காக படிப்பவர்களா நீங்கள்? உங்களுக்காக அரசின் புதிய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
போட்டித்தேர்வுக்காக படிப்பவர்களா நீங்கள்? உங்களுக்காக அரசின் புதிய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!!
போட்டித்தேர்வுக்காக படிப்பவர்களா நீங்கள்? உங்களுக்காக அரசின் புதிய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு வேலையை பெற போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு, மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன் முழு விவரங்கள் உள்ளே.,

அரசின் திட்டம்:

நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசு வேலையை பெற, தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. மத்திய அரசு பணிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் மாநில அரசின் பணிகளைப் பெற, மாநில அரசு பணியாளர் தேர்வாணையமும் தேர்வுகளை நடத்தி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கம்பைன் கிராஜூவேட் லெவல் தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 21ஆம் தேதி முதல், சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்க உள்ளது.

பட்டப்படிப்பு முடித்த தேர்வர்கள், இந்த பயிற்சி வகுப்பில் சேர பெயர், தகுதி, முகவரி உள்ளிட்ட தங்கள் முழு விவரங்களையும் 95975 57913 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம் என வேலை வாய்ப்பு துறை அறிவித்துள்ளது. தற்போது, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு, அரசின் இந்த வழிகாட்டு மையம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here