அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்த கேள்விக்கு ரஜினி மலை, அஜித் தல என பன்ச் டயலாக் உடன் பதில் கூறி உள்ளார்.
அரசின் தலையீடு இல்லை..!
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் அரசின் தலையீடு இல்லை என தெரிவித்தார். மேலும் விஜய் ரஜினிக்கு நிகரானவர் இல்லை எனவும் தெரிவித்தார்.
பேட்டியை ரஜினி மலை, அஜித் தல என பன்ச் டயலாக் உடன் முடித்தார். இந்த கருத்தினால் தற்போது விஜய் ரசிகர்கள் அவர் மீது செம கடுப்பில் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |