மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு இத்தனாயிரம் கனஅடியாக குறைப்பு., வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

0

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மேட்டூர் பகுதியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் தான் மேட்டூர் அணை. அண்மையில் இந்த அணையின் நீர்வரத்து அதிகரித்து 1,514 கனஅடி வரை இருந்த நிலையில் தற்போது 1,004 அடியாக குறைந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் காரணமாக தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.42 அடியில் இருந்து 33.58 அடிக்கு குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திறப்பு வினாடிக்கு 6,500 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் புதிய திட்டம்…,நிதி அமைச்சர்கள் ஒப்புதல் கிடைக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here