பேஷன் பொருட்களின் மீது ஆண்களுக்கு தான் ஆர்வம் ஜாஸ்தியாம் – ஆய்வில் தகவல்..!

0

இந்த காலத்தில் பேஷன் பொருட்கள், உடைகள் மீது பெண்களை விட ஆண்களுக்கு தான் ஆர்வம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.

ஆன்லைன் மோகம்..!

தற்போது உள்ள இந்த நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் அதிகபட்சமாக அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலமாக விற்பனைக்கு வந்து விட்டன. அனைவரும் வீட்டில் இருந்தே புதுப்புது பேஷன் உடைகளுக்கு தங்களை அப்டேட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைனில் பெண்களை விட ஆண்களே EMI இல் அதிகமான பேஷன் பொருட்களை வாங்குவதாக தெரியவந்து உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க கடன் வழங்கும் தளமான ஜெஸ்ட்மனி (ZestMoney) வழங்கிய தரவுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளளது. மொத்த விற்பனையில் 65% பேர் ஆண்கள் ஆகவே உள்ளனர். மேலும் அவர்கள் EMI இல் பொருட்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆண்களில் அதிகம் பேஷன் பொருட்கள் வாங்குவதில் 25-30 வயதினர் முதலிடத்திலும் அதற்கடுத்து 31-35 வயது உடையவர்களும் மேலும் 18-24 வயதுக்கு உட்பட்டவர்களும் சராசரியாக ரூ. 16,000 வரை இந்த பேஷன் பொருட்கள் வாங்குவதற்காக செலவிடுகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here