5 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு – மகாராஷ்டிரா முதல்வர் ஒப்புதல்!!

0
5 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு - மகாராஷ்டிரா முதல்வர் ஒப்புதல்!!
5 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு - மகாராஷ்டிரா முதல்வர் ஒப்புதல்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

பல மாதங்களாகவே அதிகரித்த கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் பல மாநில அரசுகள் பள்ளிகளை முழுவதும் திறக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

5 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு - மகாராஷ்டிரா முதல்வர் ஒப்புதல்!!
5 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு – மகாராஷ்டிரா முதல்வர் ஒப்புதல்!!

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பள்ளி திறப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளதால் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் 5 முதல் 12ம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்று அம்மாநில பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் குறிப்பிட்டிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here