இதெல்லாம் ரொம்ப ஓவர் மா – கிழிந்த உடையில் குத்த வைத்து போஸ் கொடுத்த லாஸ்லியா!

0
இதெல்லாம் ரொம்ப ஓவர் மா - கிழிந்த உடையில் குத்த வைத்து போஸ் கொடுத்த லாஸ்லியா!

ஒரு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

இருப்பினும் இந்த சர்ச்சைகள் எதுவும் அவரின் கேரியரை பாதிக்கவில்லை. Friendship, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் வெளியான ஒ பேபி நீ சுகரு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது கவர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில் கிழிந்த ஜீன்ஸில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here