மனைவி குறித்த கேள்வி..  கோவமான லோகேஷ் கனகராஜ்.. முழு விவரம் உள்ளே!!

0
மனைவி குறித்த கேள்வி..  கோவமான லோகேஷ் கனகராஜ்.. முழு விவரம் உள்ளே!!

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இனிமேல் எனும் வீடியோ பாடலில் நடித்துள்ளார். இந்த பாடல் வெளியிட்டு விழாவில் அவரின் மனைவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு லோகேஷ் அளித்த பதிலை கீழ்காணலாம்

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.., இத்தனை நாட்கள் கோடை விடுமுறையா?? வெளியான அறிவிப்பு!!!

அதில்,  என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளை நான் ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறேன். இதனால் பர்சனல் விஷயங்களை பேச எனக்கு விருப்பம் இல்லை. என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பொது இடத்தில பேசக்கூடாது என்பதால் இந்த கேள்வியை தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here