மறைந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

0
மறைந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

வெள்ளித்திரையில் காமெடியான கலக்கி வந்தவர் தான் நடிகர் விவேக். எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் மகள் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் விவேக்கின் மூத்தமகளான தேஜஸ்வினிக்கு நேற்று (மார்ச் 27) அவருடைய தந்தை வாழ்ந்த வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது. இவர் சீரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 1 தேர்வில் பாஸாக எளிய வழி இதோ.. மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here