நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் விடியோவை வெளியிட்ட லட்சுமி மேனன் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
lakshmi menon
lakshmi menon

தமிழில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகிற்கு பிரேக் கொடுத்திருந்த லட்சுமி மேனன் சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லட்சுமி மேனன்

தமிழில் சசி குமார் நடிப்பில் வெளியான படம் தான் சுந்தரபாண்டியன். இதில் கல்லூரி மனைவியாக நடித்திருப்பார் லட்சுமி மேனன். மேலும் அதே சமயம் கும்கி படத்திலும் நடித்திருந்தார். ஆனால் கும்கி தான் முதன் முதலில் வெளியானது. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

lakshmi menon
lakshmi menon

மேலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. அந்த படத்தில் அவர் நடிக்கும்போது 15 வயது தானாம். மேலும் அதன் பிறகு நடித்த படங்களில் குடும்ப பங்காகவே நடித்திருப்பார். மேலும் குண்டாக இருக்கும் காரணத்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

vishal and lakshmi menon

ஆனால் கிளாமருக்கு நோ சொல்லிய லட்சுமி மேனன் விஷாலுடன் நடிக்கும்போது முத்த காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விஷாலுடன் ஜோடி சேர்ந்தார். இதனால் கிசுகிசுக்கவும் பட்டார். விஷாலுக்கு திருமணம் ஆக உள்ள நிலையில் அவரது திருமணத்தை பற்றி விசாரித்த போது நான் இல்லாமல் விஷாலுக்கு திருமணமா?? என்று கேட்டு ஷாக் கொடுத்தார்.

lakshmi-menon
lakshmi-menon

மேலும் இதனை நாட்கள் சினிமாவிற்கு வராததற்கு விஷால் தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் லட்சுமி மேனன் பிக் பாஸில் கலந்துக்கொள்வதாக செய்திகள் வெளியாகின.

அதற்கு என்னால் எல்லாம் அங்கு போய் பாத்ரூம் கழுவ முடியாது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் குளித்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here