12 வயது  சிறுமி கர்ப்பத்தை கலைக்க மனு., நீதிபதி அனுமதி உத்தரவு., நடந்தது என்ன??   

0
12 வயது  சிறுமி கர்ப்பத்தை கலைக்க மனு., நீதிபதி அனுமதி உத்தரவு., நடந்தது என்ன??   
கேரளாவின் கொச்சியை சேர்ந்த 12 வயது  மைனர்  குழந்தை தனது உடன் பிறந்த மைனர் சகோதரனால் கர்ப்பமடைந்துள்ளார். மேலும் மைனர் சிறுமியால் தன் வைத்தால் வளரும் குழந்தையை பெற்று எடுக்க முடியாது, அப்படி செய்தால் அவரது உயிருக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அண்ட் சிறுமியின் பெற்றோர் அவரது வைத்தால் இருக்கும் கருவை கலைக்க  ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமி வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க அனுமதி மறுத்துள்ளார். அதாவது சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தை 34 வாரங்கள் ஆன நிலையில், அதை கலைத்தால் தாய் சேய் என 2 உயிருக்கும் ஆபத்து தான். இதனால் இன்னும் 4 வாரங்கள் பொறுத்து அதன் பின் சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த மைனர் சகோதரனை அண்ட் சிறுமியிடம் இருந்து [பிரித்து போலீஸ் கண்காணிப்பில் வைத்து கொள்ளும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here