அம்மாடி.. கருப்பு பனியனில் பார்ப்போரை மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. அழகு மின்னும் போட்டோஷூட்!

0
அம்மாடி.. கருப்பு பனியனில் பார்ப்போரை மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. அழகு மின்னும் போட்டோஷூட்!

கோலிவுட், டோலிவுட் மற்றும் மோலிவுட் என கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள சினிமாவில் தன் கேரியரை ஸ்டார்ட் செய்தாலும் தமிழ், தெலுங்கில் தான் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ, மரைக்காயர், சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தது. இவரின் நடிப்பில் தற்போது மாமன்னன், தசரா, போலா சங்கர் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் கவர்ந்து வரும். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தன் படு அழகான போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here