வாவ்.. போட்டோ சும்மா அள்ளுது.. கிளோஸ் அப் புகைப்படத்தை வெளியிட்டு தூக்கத்தை கெடுத்த யாஷிகா!

0
தேவதை நீச்சல் குளத்துக்கு வந்துருக்கு டா - மொத்தம் இணையத்தையும் கிறங்கடித்த நடிகை யாஷிகா!

குறிப்பிட்ட ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இளசுகள் மத்தியில் நிலையான இடத்தை பெற்றவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்த பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் அந்நிகழ்ச்சியில் காட்டிய கிளாமரால் சேலை மட்டும் தான் நீங்கள் கட்ட வேண்டும் என்ற Task ஒன்றை அளித்திருப்பார். தொடர்ந்து பின்னர் ஜாம்பி, மூக்குத்தி அம்மன் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

யாஷிகாவுக்கு சென்ற வருடன் கோர விபத்து ஒன்று ஏற்பட்ட போதிலும் தற்போது மீண்டு வந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சள் உடையில் தன கிளோஸ் அப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here