அனிருத்தை அநியாயமாக கழட்டி விட்ட கமல்.., அடுத்த கூட்டணி மலையாளம் தானாம்.., ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0
He is Back.. தடைகளை தகர்த்தெறிந்த கமல் ஹாசன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்!

உலக நாயகன் கமலஹாசனுக்கு விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் படம் நினைத்ததை விட வெற்றியடைய கமலின் ரசிகர்களும் அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கூட கமலஹாசன் அடுத்த படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் என்று ஓபனாகவே சொல்லி விட்டார்.

பிரபல கமல் பட நடிகையின் தந்தை திடீர் மறைவு - அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்!!

இவர் மலையாள இயக்குனர் என்பதால் இவரது கதையம்சம் எப்படி இருக்க போகிறதோ என்ற ஆர்வமும் அனைவர்க்கும் உள்ளது. மேலும் இதில் பெரிய விசயம் என்னவென்றால் இந்த படத்தில் முக்கால்வாசி மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தானாம். விக்ரம் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைத்தது அனிருத்தின் மியூசிக் தான்.

ஆனால் கமல் நடிக்க இருக்கும் இந்த படத்தில் மலையாள இசையமைப்பாளரான சுஷின் ஷ்யாம் தான் மியூசிக் டைரக்டராக பணியாற்றவுள்ளார். இயக்குனர்களின் இருந்து இசை வரை மலையாள வாசனையாக உள்ளதால் படம் எப்படி வர போகிறது என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here