அடக்கடவுளே.., ரஜினியோட மருமகளா இப்படி., கவர்ச்சியின் உச்சம்..,அந்த மாதிரி உடையில் ரேம்ப வாக்.., வீடியோ வைரல்!!

0
அடக்கடவுளே.., ரஜினியோட மருமகளா இப்படி., கவர்ச்சியின் உச்சம்..,அந்த மாதிரி உடையில் ரேம்ப வாக்.., வீடியோ வைரல்!!
அடக்கடவுளே.., ரஜினியோட மருமகளா இப்படி., கவர்ச்சியின் உச்சம்..,அந்த மாதிரி உடையில் ரேம்ப வாக்.., வீடியோ வைரல்!!

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் எக்கசக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டாருக்கு மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனனின் ரேஞ்சே இப்போ வேற லெவல் மாறிடுச்சு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவருக்கு ஜெயிலர் படம் அவருடைய கெரியரை மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருப்பினும் இன்ஸ்டாகிராமில் அதிரடியாக பல லட்சம் ஃபாலோயர்கள் குவிந்து வரும் நிலையில், மேலும், அதனை அதிகரிக்க லேட்டஸ்ட் போட்டோஷூட்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுத் தாக்கி வருகிறார் மிர்னா. அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாடர்ன் கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் நடந்துள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ரஜினி ரீல் மருமகளா இது என்று வாயடைத்து போய் உள்ளனர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

பூரிக்கு தொட்டுக்க இனி கடலை பருப்பு குருமா தான்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here