உயிரை கொடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

0
உயிரை கொடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம் - வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

விவாகரத்துக்கு பின் பிட்னஸ் விஷயங்களில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ:

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கெரியரில் மிகவும் பிஸியானவராக திகழ்ந்து வருகிறார். இவர், அண்மையில் இயக்கி வெளியட்ட ஆல்பம் பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. விவாகரத்துக்கு பின் சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வரும் இவர், தொடர்ந்து தனது உடல் பிட்னஸ் விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

ஐஸ்வர்யா ஆதரவாளராக மாறிய தனுஷ் குடும்பத்தினர் - இப்போதைக்கு ஆதரவு இவங்க மட்டும் தான்!!

தொடர்ந்து, இவர் சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இது குறித்து பதிவிட்ட இவர், எனக்கு உந்து சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது என்றும், எந்த வகையான நெகட்டிவ் திங்கிங் இல்லாமல் இருக்க இதுதான் எனக்கு அவசியம் என பிட்னஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here