இந்தியன் சூப்பர் லீக் – 2 வது வெற்றியை தட்டி தூக்கிய ஐதராபாத்.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??

0
இந்தியன் சூப்பர் லீக் - 2 வது வெற்றியை தட்டி தூக்கிய ஐதராபாத்.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??
இந்தியன் சூப்பர் லீக் - 2 வது வெற்றியை தட்டி தூக்கிய ஐதராபாத்.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி சொந்த மண்ணில் 2 வது வெற்றியை பதிவு செய்தது.

ஐதராபாத் அணி

11 அணிகள் கலந்துகொண்ட 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 13 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று 14 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த இரு அணிகளுக்கும் இடையில் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீரர் பார்த்தலோமி ஆட்டத்தின் 83 வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பிறகு பெங்களூர் கோல் அடிக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஐதராபாத் அணி தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியுடன் அடுத்த ஆட்டத்தில் கோவா அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணியை வீழ்த்த மாஸ்டர் பிளான் இருக்கு., என்ன தெரியுமா? பகீர் கிளப்பிய பாக். கேப்டன்!!

இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டிகள் டிராவில் முடிவடைந்தால் இரு அணிகளும் வெற்றியை பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் ஒடிசா மற்றும் கேரளா பிளாஸ்டர் அணிகள் இன்று மோத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here