இந்திய அணியை வீழ்த்த மாஸ்டர் பிளான் இருக்கு., என்ன தெரியுமா? பகீர் கிளப்பிய பாக். கேப்டன்!!

0
இந்திய அணியை வீழ்த்த மாஸ்டர் பிளான் இருக்கு., என்ன தெரியுமா? பகீர் கிளப்பிய பாக். கேப்டன்!!
இந்திய அணியை வீழ்த்த மாஸ்டர் பிளான் இருக்கு., என்ன தெரியுமா? பகீர் கிளப்பிய பாக். கேப்டன்!!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நான் இந்திய வீரர்களை சமாளிப்பதற்கு பல திட்டங்கள் வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் எந்த அணிகள் வெற்றி பெறும் என்ற அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளனர். ஏனென்றால் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் இந்த உலகக் கோப்பை தொடரில் பதிலடி கொடுப்பார்கள் என இந்திய ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய வீரர்களை வீழ்த்த பல திட்டம் வைத்துள்ளோம் என கூறியுள்ளார். அதன்படி முக்கிய வீரரான சூர்ய குமாரை வீழ்த்துவது தான் எங்களது முதல் திட்டம் என கூறியுள்ளார்.

IND VS PAK.., இது மட்டும் நடந்தா போதும் வெற்றி கன்பார்ம்.., இந்திய அணிக்கு ஜாக்பாட் அடிக்குமா??

ஏனென்றால் இவர் பேட்டிங்கை கண்டு பந்து வீச்சாளர்கள் மிரண்டு போய் உள்ளனர். இதனால் முதலில் சூர்ய குமாரையும், அடுத்ததாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்களையும் வீழ்த்துவோம் என கூறியுள்ளார். இந்நிலையில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் போட்டியில் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here