தொடர் வெற்றியை எதிர்நோக்கி RCB.., பலம் வாய்ந்த கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் இரு முறை மோதின. அந்த இரண்டு போட்டியிலும் கொல்கத்தா அணியை வென்றது.

ஆனாலும் இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை வென்றது. அதேசமயம் RCB அணி சென்னை அணியிடம் தோல்வி அடைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று (மார்ச் 29) இரவு 7.30 மணிக்கு பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் அரங்கேற உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை., எத்தனை நாட்களுக்கு தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here