2024 IPL புள்ளி பட்டியல்: 5ம் இடத்திற்கு முன்னேறிய SRH.. 3ம் இடத்தை தக்க வைத்த சென்னை!!

0
2024 IPL புள்ளி பட்டியல்: 5ம் இடத்திற்கு முன்னேறிய SRH.. 3ம் இடத்தை தக்க வைத்த சென்னை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 18 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது மும்பை, லக்னோ, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தலா 4 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2024 TET தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here