CSK vs SRH 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

0
CSK vs SRH 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 18 வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரங்கேற உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

கிரெடிட் கார்டு பயனாளர்களே., இனி இந்த தொகைக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூல்? வங்கி நிறுவனங்கள் அறிவிப்பு!!!

ராஜீவ் காந்தி மைதான பிட்ச் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச். மேலும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கே பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இரண்டையும் பந்து வீச்சாளர்கள் நன்கு  பயன்படுத்த இயலும். ஆனாலும் இரண்டாவது பாதியில் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திரும்பலாம். இதன் காரணமாக  இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here