கோலியா?? தோனியா?? CSK அணியை எதிர்கொள்ளும் RCB…, யார் யாருக்கெல்லாம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு??

0

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் இன்று (மார்ச் 22) முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த சீசனில் சென்னை அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தாலும் இந்த முறை பெங்களூர் தனது அணியை வலிமையாக கட்டமைத்து உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பெங்களூர் சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த போட்டியானது இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற உள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

CSK அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்)  , ரச்சின் ரவீந்திர, அஜிங்க்யா ரஹானே , மொயின் அலி , ஜடேஜா , சிவா துபே , முகேஷ் சவுத்ரி, தோனி(WK), தேஷ்பாண்டே , எம்.தீக்ஷனா , ஆகாஷ் சிங்.

RCB அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (சி), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னெல், ஹர்ஷல் பட்டேல், வைஷாக் விஜயகுமார், முகமது சிராஜ்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here