இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்: அறிமுகப்படுத்த 3 மாதத்திலே இத்தனை பயனாளர்களா? வியக்கும் மெட்டா நிறுவன தலைவர்!!

0

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து பருவத்தினரும், பெரும்பாலான நேரங்களை சமூக ஊடகங்களில் உலாவுவதையே விரும்புகின்றனர். இதற்கேற்ப வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்மையில் “இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்” என்ற புதிய செயலியையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதில் பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களிலே 10 கோடி பயனாளர்களை நெருங்க இருப்பதாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார். எனவே இந்த செயலி மீது தனி கவனம் செலுத்தி கூடுதல் அம்சங்களை மேம்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பார் டெண்டர் விவகாரம்.., டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here