இன்ஸ்டா பயனர்களே…,இனி 10 நிமிடங்களுக்கு ரீல்ஸ் செய்யலாம்…,

0
இன்ஸ்டா பயனர்களே...,இனி 10 நிமிடங்களுக்கு ரீல்ஸ் செய்யலாம்...,
இன்ஸ்டா பயனர்களே...,இனி 10 நிமிடங்களுக்கு ரீல்ஸ் செய்யலாம்...,

உலகளவில் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக ஊடகம் இன்ஸ்டாகிராம். இந்த செயலியில் மெசேஜ், கால்ஸ், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு போன்ற அம்சங்கள் உள்ளது. இதில் குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பயனர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு அம்சமாக ரீல்ஸ் செயல்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ரீல்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் 90 வினாடிகள் கொண்ட வீடியோக்களை ரீல்ஸ் ஆக பதிவிட முடியும். இப்படி இருக்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ நேர அளவை 10 நிமிடங்களாக அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவல் இன்ஸ்டா பயனர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here