இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்., Notes-ல் வீடியோ பகிரலாமா? மாஸான அப்டேட்!!!

0

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் பெரும்பாலான நேரங்களை சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பதிவிடுவதிலும் அல்லது பார்ப்பதற்குமே செலவிடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பயனாளர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராமின் மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அண்மையில் Text மற்றும் பாடல்களை நோட்ஸ்-ஆக வைக்கும் வகையில் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதைத்தொடர்ந்து குறுகிய வீடியோக்களை நோட்ஸ்-ஆக பதிவிடும் வகையில் அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதாவது ஆடியோவுடன் கூடிய GIF போல 2 நொடி வரை வீடியோக்களை நோட்ஸ்-ல் பகிரலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் ரூ. 5060 கோடி…, மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here