சின்ன ‘தல’ ரெய்னாவுக்கு – குட்டி ‘தல’ பிறந்தாச்சு..!

0

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா – ப்ரியங்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சின்ன ‘தல’ ரெய்னா – ப்ரியங்கா தம்பதி..!

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வீரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழக ரசிகர்களால் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படுகிறார். ரெய்னா கடந்த 2015 ல் பிரியங்கா சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார்.

குட்டி ‘தல’ – ரியோ ரெய்னா..!

அவர்களுக்ளு கடந்த மே 2016 இல் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிராசியா என பெயர் வைத்தனர். இந்நிலையில் இன்று பிரியங்கா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ரியோ என பெயர் சூட்டியுள்ளனர். பலரும் டிவீட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here