நாடு முழுவதும் சிலிண்டர் விலை குறைப்பு – பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மத்திய அரசு!! 

0
indane gas cylinder booking
நாடு முழுவதும் சிலிண்டர் விலை குறைப்பு - பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மத்திய அரசு!! 

நாடு முழுவதும், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், சமையல் சிலிண்டருக்கான விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிலிண்டர் விலை:

நாடு முழுவதும், மத்திய அரசு பொது மக்களுக்கு சிலிண்டர் வாயிலாக எரிபொருள் விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர், விலையில் மாதந்தோறும் கணிசமான மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த, சில மாதங்களாக சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

தற்போது பொது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 198 ரூபாய் குறைக்கப்பட்டு 2186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் 1,019 ரூபாயாகவும், டெல்லியில் 1,003 ரூபாயாகவும், கொல்கத்தா 1,029 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here