அட பாவமே.. ஸ்ருதி ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா – மோசமாக நோயால் பாதிப்பு!

0
அட பாவமே.. ஸ்ருதி ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா - மோசமாக நோயால் பாதிப்பு!
அட பாவமே.. ஸ்ருதி ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா - மோசமாக நோயால் பாதிப்பு!

ஏழாம் அறிவு, 3, பூஜை ஆகிய படங்களின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் உலக நாயகனின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஸ்ருதி ஹாசன் பல வருடங்களாக புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

சமீபத்தில் இவர்களின் திருமணம் பற்றி எழுந்த கேள்விகளுக்கு கூட தற்போது திருமணம் பற்றி யோசிக்கவில்லை என பதில் அளித்து இருந்தார். இவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி அடிக்கடி வைரலாகும் ஒன்று.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தற்போது பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த நோயால், சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here