தமிழில் முக்கிய நடிகையாக அஞ்சலி இப்பொழுது திரையுலகில் கொடிகட்டி பறந்து வந்தவர். இப்பொழுது வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார். அதாவது அவரது வாழ்க்கையில் சில காலம் புயல் வீசி சென்றது என்று தான் சொல்ல வேண்டும். அவரது குடும்பத்திலே பல சிக்கல்கள் வந்து சென்றது.
மேலும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு ஜெய்யும் இவரும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அது குறித்து இரண்டு தரப்பும் எந்த பதிலும் சொல்லவில்லை.
இப்படி இருக்க இப்பொழுது எல்லா சர்ச்சையில் இருந்தும் மீண்டு வந்துள்ள அவருக்கு முன்பு போல வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை. இதனால் பொழுதுபோக்கிற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்