ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி அலையத்தேவையில்லை! அமலாகும் மாற்று வழிமுறைகள்!!

0
ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு - இனி அலையத்தேவையில்லை! அமலாகும் மாற்று வழிமுறைகள்!!
ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு - இனி அலையத்தேவையில்லை! அமலாகும் மாற்று வழிமுறைகள்!!

ஆதார் கார்டில், ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பும் பயனர்கள் இனி இந்த இடங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு மாற்று வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆதார் அப்டேட் :

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமனிதரின் அடையாளமாக திகழும் இந்த, கார்டு ஆதார் ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், அரசின் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தலைமை தபால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். பொது மக்களுக்கு ஏற்படும் இந்த அலைச்சலை தவிர்க்க, அரசு புதிய விதிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள இனி லோக்கல் தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என்ற மாற்று வசதியை வெளியிட்டுள்ளது. விவரங்கள் சரிபார்ப்பு, கைரேகை மற்றும் கருவிழி போன்றவைகளையும் இங்கு அப்டேட் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் மாற்றுவதற்கு ரூ.100 ம், விவரங்களை மாற்ற ரூ.50 ம் கட்டணமாக பயனர்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here