IND vs SA 2nd ODI: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா…, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
IND vs SA 2nd ODI: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்ற நிலையில், இன்று (டிசம்பர் 19) 2வது ஒருநாள் போட்டி செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை வெல்லும். ஆனால் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியோ, இன்றைய போட்டியை வென்று தொடரை தக்க வைத்துக் கொள்ள எண்ணும். இதனால், இரு அணிகளும் போட்டியை வெல்ல தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

கே.எல்.ராகுல் (சி), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

தென் ஆப்பிரிக்க அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரீசா ஹென்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், ஐடன் மார்க்ராம் (சி), ஹென்ரிச் கிளாசென் (WK), டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெலுக்வாயோ, கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், தப்ரேஸ் பர்கர்.  

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக தென் மாவட்டங்களில் பேருந்து இயக்கம்., போக்குவரத்து துறை அதிரடி முடிவு? வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here