IND vs AUS 2023: கடைசி போட்டி இடம் மாற்றமா? வெளியான முக்கிய தகவல்!!

0
IND vs AUS 2023: கடைசி போட்டி இடம் மாற்றமா? வெளியான முக்கிய தகவல்!!
IND vs AUS 2023: கடைசி போட்டி இடம் மாற்றமா? வெளியான முக்கிய தகவல்!!

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக அரங்கேறி வருகிறது. இத்தொடரானது கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களிலேயே மிக சுவாரசியமான தொடராக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியை பொறுத்த வரை ஆடிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இத்தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதவாது இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சின்னசாமிக்கு மாற்றப்படவுள்ளது. எதிர்வரும் தேர்தல்கள் காரணமாக, இந்தியா வரும் அணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அழுத்தத்தில் காவல் துறை உள்ளதால், இந்த ஆட்டம் மாற்றப்பட இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக கோப்பையின் கடைசி யுத்தத்தில் நியூசிலாந்து…, இலங்கையை வென்று அரையிறுதிக்கு முன்னேறுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here