ரொம்ப மிஸ் பண்றேன்.., திடீரென விஜே சித்ராவை நினைத்து உருகிய ஹேமா – வீடியோ வைரல்!!

0

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை  விஜே சித்ரா. இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இப்படி பிசியாக இருந்து வந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருடன் சேர்ந்து நடித்த ஹேமா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது,  3 வருடம் ஆகிவிட்டது. நாங்கள் உன்னை மிஸ் செய்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here