அரசுப்பள்ளிகளில் இருந்து சுமார் 3,000 மாணவர்கள் இடைநிறுத்தம்., அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட MH அமைச்சர்!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை விட்டு நீங்கிய மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது 1,624 சிறுவர்கள் மற்றும் 1,590 சிறுமிகள் என 3,214 குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மீண்டும் கிரிக்கெட் பயணத்தில் ரிஷப் பண்ட்?? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here