Google pay பயனர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – ரூ. 200 பரிசுத் தொகை அறிவிப்பு! உடனே இதை மட்டும் செய்யுங்க!!

0
Google pay பயனர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் - ரூ. 200 பரிசுத் தொகை அறிவிப்பு! உடனே இதை மட்டும் செய்யுங்க!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Google pay எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை ஆப்பை வைத்திருக்கும் பயனர்களுக்கு அந்நிறுவனம் பரிசுத் தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயனர்களுக்கு சர்ப்ரைஸ் :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கும், பயனர்களுக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு நாம் பயன்படுத்தும் Google pay என்ற ஆப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு ரூ.200 பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பெறும் வழிமுறைகளை கீழே பார்க்கலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை நீங்கள் தனியாக செய்ய முடியாது. உங்கள் நண்பருடன் சேர்ந்து ஒரு குழுவாக( அதிகபட்சம் 4 பேர் )இதில் விளையாடலாம். மொத்தம் 4 வகையான சுற்றுகளை நீங்கள் கடக்க வேண்டும். இதற்காக நீங்கள் கூகுள் பே-வில்” Indi-Home chat head” என்ற chat-ஐ திறக்க வேண்டும். அதில் “Diwali Mela is Live” என்ற வாசகத்தின் கீழ் இருக்கும், ஃப்ளோர்களை கட்டமைக்க உங்கள் நண்பரோடு சேர்ந்து, செயல்பட வேண்டும்.

இதை நீங்கள் முடிக்கும் ஒவ்வொரு பட்சத்திலும் உங்களுக்கு பரிசு கிடைக்கும். இதை நீங்கள் தொடர்ந்து செய்ய QR ஸ்கேனர் பயன்படுத்தி பணம் செலுத்துதல், இந்த ஆப் மூலம் பில் கட்டுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் நண்பருக்கு நீங்கள் பணம் செலுத்தும் போது ரூபாய் 30 வரை பரிசுத்தொகையை வெல்லலாம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்(21.10.2022) – இவ்வளவு குறைஞ்சிடுச்சா.., இப்போவே கிளம்புங்க மக்களே!!

நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் ஃப்ளோர்களை நீங்கள் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அன்றைய தேதி படி யாருடைய கட்டிடம் உயரமானதோ அவர்களின் முதல் 5 லட்சம் குழு பணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 200 வரை வெகுமதி கிடைக்கும்.

இதை நீங்கள் தனியாக செய்தால், பரிசுத் தொகை குறையும். குழுவாக இணைந்து செய்தால் ரூ.200 கான பரிசுத்தொகை உங்களுக்கு நிச்சயம். உடனே இதை உங்கள் நண்பருடன் இணைந்து செய்து பரிசை அள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here