நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி.. சட்டென்று சரிந்த ஆபரண தங்கத்தின் விலை – உடனே கிளம்புங்க!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(03.11.2022) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(03.11.2022) – முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் இன்றைய (26-08-2022) நாளில் ஆபரண தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சரிந்த ஆபரண தங்கத்தின் விலை:

பொதுவாகவே இந்திய மக்கள் ஏராளமானோர் தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் கொண்டு உள்ளனர். ஆனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம் இறக்கமாக அமைந்து வருகிறது. அதாவது ஒரு நாள் தங்கத்தின் விலை எகிறியும், மறு நாள் விலை சரிந்தும் காணப்படுகிறது. கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்க பட்டதால், தற்போது தங்கத்தின் விலை சுனாமி போல் உயர தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சிறிது சரிந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி.. சட்டென்று சரிந்த ஆபரண தங்கத்தின் விலை – உடனே கிளம்புங்க!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து உள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.38,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பத்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம், 4,840 ரூபாய் ஆகவும் மற்றும் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.61.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பதற்குள் ஆபரண தங்கம் வாங்குவதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here