கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த என்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

அதிரடி விலை உயர்வு

கடந்த சில நாட்களாக தங்க விலை அதிரடியாக தான் உயர்ந்து வந்தது. இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், நகை வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்தவர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக தான் உயர்ந்து வந்தது.

மீண்டும் 50,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

நேற்று மாதத்தின் முதல் நாள் கூட தங்கம் சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது. ஆனால், தற்போது மக்கள் மகிழ்ச்சி படுத்த என்று தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை குறைவால் மக்கள் நகை கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

இன்றைய தங்க விலை

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 36,760 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 4,595 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

Gold Price Today, 17 December 2020, Gold Price Today: Gold Price Record Bounce, Silver Shines Too - NewsIndia24Live

வெள்ளி விலையில் இன்று பெரிதாக எந்த வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 76.80 என்ற விலை நிலவரத்தில் உள்ளது. இன்றைய இந்த விலை நிலவரம் மக்கள் மனதில் நிம்மதியை வரவழைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here