பொதுமக்கள் கவனத்திற்கு.,விலைவாசி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் புதிய அறிக்கை வெளியீடு!!

0
பொதுமக்கள் கவனத்திற்கு.,விலைவாசி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் புதிய அறிக்கை வெளியீடு!!
பொதுமக்கள் கவனத்திற்கு.,விலைவாசி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் புதிய அறிக்கை வெளியீடு!!

நேற்று நடந்த நாடாளுமன்ற லோக்சபா கூட்டத்தில் நாட்டின், நிதியமைச்சர் தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் விலைவாசி உயர்வு பற்றி சில முக்கிய விவாதங்களை எடுத்துரைத்துள்ளார்.

விலைவாசி உயர்வு:

உலக தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் நாட்டின் சில்லறை பணவீக்கத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருளுக்கு விலைவாசியை, மத்திய அரசு ஏற்றியும், இறக்கியும் வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து சில்லறை பணவீக்கம் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, 2022-23 ம் நிதியாண்டுக்கான 3.25 கோடி துணை மானியக் கோரிக்கையை நேற்று நடந்த லோக்சபா கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு., ரூ.3000 வழங்க கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

அப்போது பேசிய நிதியமைச்சர், “மார்ச் மாத நிலவரப்படி வாராக்கடன்கள் அளவு குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியாமல் நிலையாக உள்ளது. மேலும், உள்நாட்டு உற்பத்தியில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு புதிய இலக்கை எட்ட உள்ளது. இதனால் விலைவாசி மேலும் குறையும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here