தொங்கும் லோலாலாக்கில் ரசிகர்களை கெஞ்சலில் விட்ட நடிகை ஜெனிலியா – கிறங்கி கிறுகிறுத்து போன இணையவாசிகள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஜெனிலியா:

வெள்ளித்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் ஜெனிலியா. இவர் நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

ரீல் லைஃப் ஆப் ஹாசினி.. ரியல் லைப் ஆப் ஹாஷினி என்று சமீபத்தில் ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இதனையடுத்து, இவர் நடித்த வேலாயுதம், சச்சின், உத்தம புத்திரன் போன்ற அடுத்தடுத்த படங்கள் இவருக்குப் பெரும் வெற்றியை கொடுத்தது.

திருமணமாகி கணவருடன் செட்டில் ஆன இவர், சில நாட்களாக நடிக்காமல் இருந்து வருகிறார். இவரது சமீபத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here