2 பீஸ் உடையில் சுவற்றில் சாய்ந்தபடி நிற்கும் கிரண் – வியர்த்துப்போன இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கிறுகிறுத்து தான் போயுள்ளனர்.

கிரண்

‘ஜெமினி’, ‘வின்னர்’ போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றவர் தான் கிரண். இப்பொழுது வரை 90 கிட்ஸ்களின் கனவுக்கன்னி யார் என்று கேட்டால் அது கிரண் தான். இப்போது அவருக்கு 45 வயதை எட்டிய நிலையிலும் கவர்ச்சியில் கொஞ்சம் கூட குறையாமல் ரசிகர்களை தன் பக்கம் நிலைத்து வைத்துள்ளார்.

முன்புபோல் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி திரையுலகில் தலைகாட்டி கொண்டே தான் உள்ளா.ர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி என தற்போது வரை சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here